ALL ஆன்மீகம் NEWS VIDEO
சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்
August 8, 2020 • Dharmalingam

சென்னையிலுள்ள அமோனியம் நைட்ரேட் போன்ற பாதிப்பு விளைவிக்கக் கூடிய வேதி பொருட்களை மூன்று நாட்களுக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னையிலும் அதேபோன்று அமோனியம் நைட்ரேட் 270 டன் 37 கண்டெய்னர்களில் உள்ளது என தகவல் வெளியாகியது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமோனியம் நைட்ரேட் உள்ள சுங்கத் துறைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் மூன்று நாட்களில் அங்கு உள்ள அமோனியம் நைட்ரேட் முழுவதும் இடமாற்றம் செய்யப்பட வேண்டுமெனவும், ஏல விற்பனையில் விடப்பட வேண்டும் எனவும், உரங்கள் ஆகியவை தயாரிப்பதற்கு கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.