ALL VIDEO ஆன்மீகம் NEWS
சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் பகுதி 3
August 14, 2020 • Dharmalingam

சிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். -பகுதி 3

கீரத் அவதாரம்: அர்ஜுனன் தவத்தில் இருந்த பொழுது கீரத் அல்லது வேட்டைக்காரன் உருவம் எடுத்தார்.

சிவபெருமான் அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன் காட்டு பன்றி போல தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது அவன் கண்ணைத் திறந்து பார்த்தான்.

காட்டு பன்றியை அர்ஜுனனு சன் அம்புகளால் வீழ்த்தினார்கள் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கும் கீரதுக்கும் இடையே வந்தது.

சுண்டன் தர்கா அவதாரம்: திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயா விடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.

பிரமச்சாரி அவதாரம்: சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

எக்ஷெக்வர் அவதாரம்: கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.

அவதுட் அவதாரம்: இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்.

நாளை

சிவ அடையாளங்கள்

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

அன்புடன் பிரியா