ALL ஆன்மீகம் NEWS VIDEO
சின்னத்திரை படப்பிடிப்புகள்
June 16, 2020 • Dharmalingam

 

திரைத்துறை மற்றும் அதன் தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் 

* மாநிலங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவிய நிலையில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை - ஃபெப்சி தலைவர் செல்வமணி

 

ஜூன் 19 முதல் 30 வரை சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தி வைப்பு - ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு