ALL VIDEO ஆன்மீகம் NEWS
சமயத் தலைவர்களுடன்m நாளை ஆலோசனை! 
June 2, 2020 • Dharmalingam

 

சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை! 

 

ஜூன் 8ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

எனினும், மாநில அரசுகள் கொரோனா பரவல் நிலைமைக்கு ஏற்ப இந்த விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது


இந்நிலையில், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நாளை அனைத்து சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.