ALL ஆன்மீகம் NEWS VIDEO
கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார துறை அறிவிப்பு
May 2, 2020 • Dharmalingam • NEWS

கொரோனா இயற்கையாக உருவான வைரஸ்தான் என உறுதி - உலக சுகாதார நிறுவனம் மீண்டும் திட்டவட்டம்

பொது முடக்கம் முடியும் வரை ஒட்டுமொத்த டெல்லியும் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக இருக்கும் 

- டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மேற்குவங்க மாநில பெண்ணுக்கு கொரோனா 

* மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெண் தங்கியிருந்த ஸ்ரீராம் நகர் பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டது

 

டிஜிபி அலுவலக அமைச்சு பணியாளரின் தாயார் கொரோனா வார்டில் உயிரிழப்பு

* சூளையை சேர்ந்த அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

* அமைச்சு பணியாளரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் பணிப்பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

 

மருத்துவமனை மீது விமானங்களிலிருந்து பூக்கள் கொட்டப்படும்- மருத்துவர்களை கவுரவிக்க புதிய முடிவு

 

சென்னை மயிலாப்பூரில் உணவு சப்ளை செய்வதுபோல் கஞ்சா விற்பனை செய்த உணவு நிறுவன ஊழியர் கைது