ALL VIDEO ஆன்மீகம் NEWS
கொரோனா முக்கியச் செய்திகள்
May 29, 2020 • Dharmalingam

கொரோனா முக்கியச் செய்திகள்

புழலில் இருந்து பிற சிறைகளுக்கு சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் புழல் சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது

* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு

* 71,106 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

* கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை -  4,706

* உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது

விமானம் மூலம் வருபவர்களுக்கு கொரோனா சோதனை... முடிவு தெரிந்த பின்னரே தனியார் ஓட்டல்களில் தங்க அனுமதி