ALL ஆன்மீகம் NEWS VIDEO
கொரோனா பாதிப்பு
June 12, 2020 • Dharmalingam

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று மட்டும்  1982 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 1933 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 40698 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். 1342 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 367 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2047 ஆகவும் உயர்ந்துள்ளது.