ALL VIDEO ஆன்மீகம் NEWS
கொரோனா பாதிப்பு-சுகாதாரத்துறை
May 24, 2020 • Dharmalingam

கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது சுகாதாரத்துறை

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு

* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,277ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு