ALL ஆன்மீகம் NEWS VIDEO
கொரோனா பாதிப்பில்லாத ஒரே மாநிலம் என்ற அந்தஸ்தை இழந்தது நாகாலாந்து!
May 28, 2020 • Dharmalingam

கொரோனா பாதிப்பில்லாத ஒரே மாநிலம் என்ற அந்தஸ்தை இழந்தது நாகாலாந்து! நாட்டிலேயே இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படாத ஒரே மாநிலம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்த நாகாலாந்தில், 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவான எண்ணிக்கையிலே உள்ளது.