ALL VIDEO ஆன்மீகம் NEWS
கொரோனா நோய் தொற்று-
June 18, 2020 • Dharmalingam

 

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 334 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்

சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலி

* ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேர் என 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

*********************

விமானத்தில் ஏறும் முன்பே பரிசோதனை செய்ய பினராயி விஜயன் வலியுறுத்தல்

**************

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாட்சியருக்கு கொரோனா...!   வட்டாட்சியருக்கு தொற்று உறுதியானதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை; குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்காலிக மூடல்

***************

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியீடு

* அதிகபட்சமாக ராயபுரத்தில் 5,626 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது

* தண்டையார்பேட்டை 4,549 - தேனாம்பேட்டை 4,334 - கோடம்பாக்கம் 3,801

* அண்ணா நகர் 3,636 - திருவிக நகர் 3,160 - அடையாறு 2,069