ALL NEWS ஆன்மீகம் VIDEO
கொரோனா செய்திகள்
June 4, 2020 • Dharmalingam

கொரோனா செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதி

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி - குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐ தாண்டியது

சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 17,598ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 14,316 பேர்

குணமடைந்துள்ளனர்