ALL VIDEO ஆன்மீகம் NEWS
கொரோனா உயிரிழப்பு
June 7, 2020 • Dharmalingam

தமிழ்நாட்டில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று 8ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,000ஐ தாண்டியது

 
கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை:

 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், அரசு மருத்துவமனைகளில் 13 பேரும் உயிரிழந்தனர். வேலூரில் மருத்துவக் கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 20 வயதான கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சென்னையில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை

200 ஆக உயர்வு!