ALL ஆன்மீகம் NEWS VIDEO
கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து
August 6, 2020 • Dharmalingam

அகமதாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நவுரங்பூராவில் உள்ள ஷ்ரே என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 

சென்னை அடுத்த குன்றத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டி முனி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாண்டிமுனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.