ALL ஆன்மீகம் NEWS VIDEO
கொரானா பாதிப்பு பற்றிய செய்தி துளிகள்
April 19, 2020 • Dharmalingam • NEWS

‘பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்’

கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்

கொரோனா பாதிப்பை மன உறுதியுடன் எதிர்கொண்டு 2 பத்திரிகையாளர்களும் மீண்டு வருவர்

- தமிழிசை சவுந்திரராஜன்,தெலங்கானா ஆளுநர்

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

* கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விளக்கினார்.

* தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் கிட் வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை.

* கூடுதல் ரேபிட் கிட் தருவதாக பிரதமர் உறுதி.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு

(இன்று மட்டும் 105 )பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படுள்ளது

* இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,116 ஆக உயர்வு - 519 பேர் உயிரிழப்பு.

* கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,302 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று: உலகளவில் 23.50 லட்சத்தை தாண்டியது..!

உலகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23,50,056ஆக அதிகரிப்பு

கொரோனாவால் 1,61,268 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6,06,124 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் முதன் முறையாக பள்ளி மாணவனுக்கு கொரோனா. சென்னை மாவட்டத்தை சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவனுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது:- சுகாதாரத்துறை தகவல்