ALL VIDEO NEWS ஆன்மீகம்
கொரோனா பரிசோதனை கட்டாயம்-பூங்கோதை ஆலடி அருணா
June 20, 2020 • Dharmalingam

நெல்லை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என மனு ஒன்றை தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணாஅளித்தார்.

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்புபவர்களுக்கு, 14 நாள் தனிமைக்கு பிறகு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர், 14 நாட்களுக்கு பிறகு பரிசோதனையின்றி குடும்பத்தாருடன் பழகவிடுவது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.