ALL ஆன்மீகம் VIDEO NEWS
குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் மோசடி
July 31, 2020 • Dharmalingam

 

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்

* குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார் சஸ்பெண்ட்

* முன்னாள் ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட்

* நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் 

* திருமணத்தில் பங்கேற்போர் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்  - தமிழக அரசு