ALL ஆன்மீகம் NEWS VIDEO
குறுஞ் செய்திகள்
August 13, 2020 • Dharmalingam

 

முன்னாள் கழக துனைபொதுசெயலாளர். மறைந்த. திருமதி. எஸ்.பி.சற்குணபாண்டியன் அவர்கள் 4.ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

பஞ்சாபில் 1.74 இலட்சம், 12 வகுப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் அம்ரீந்தர்சிங் தொடங்கிவைத்தார்

பாலிவுட் நடிகர் சோனு சூட் கோரக்பூரைச் சேர்ந்த   பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.