ALL VIDEO ஆன்மீகம் NEWS
குறுஞ் செய்திகள் தாய்மொழி கட்டாயம்:
July 30, 2020 • Dharmalingam

 

8ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம்:

8ஆம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்றும், சமஸ்கிருதம் அல்லது ஏதேனும் ஒரு வேற்று மொழியை விருப்பப் பாடமாக கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது:

பெருங்கடல் தொழில்நுட்பத்திற்காக தமிழக விஞ்ஞானி டாக்டர் ஆத்மானந்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டு உள்ளது

ராஜஸ்தான் மாநில சட்டசபை கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியில் இருந்து நடத்த, அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 5ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.