ALL ஆன்மீகம் NEWS VIDEO
குரானா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
May 11, 2020 • Dharmalingam • NEWS

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798பேருக்கு கொரோனா

* கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

 

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி - இதுவரை 8032 பேருக்கு பாதிப்பு

சென்னையில் இன்று மட்டும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு