ALL ஆன்மீகம் NEWS VIDEO
குரானா தொற்று மேலும் பாதித்தவர்கள் பட்டியல் வெளியீடு தமிழக சுகாதாரத் துறை
April 24, 2020 • Dharmalingam • NEWS

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

சென்னையில் மட்டும் இன்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 114 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் கொரோனா : மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 452 பேருக்கு கொரோனா

ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் 73 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்: மத்திய அரசு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 114 பேர் டிஸ்சார்ஜ்

ஊரடங்கு நேரத்தில் பார்சல் உணவுகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய உணவகங்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு