ALL ஆன்மீகம் NEWS VIDEO
காவல் நிலையத்திற்கு சீல்
April 23, 2020 • Dharmalingam • NEWS

 

*வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு சீல்*

*வாணியம்பாடி கிராமிய காவல் பெண் ஆய்வாளருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.அங்கு பணி புரியும் காவலர்கள் தனிமைப் படுத்த பட்டுள்ளனர்.*

           மேலும் சில செய்தி துளிகள்

'கோவையில் இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்பட அனுமதி'

கோவை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்பட ஆட்சியர் ராஜாமணி அனுமதி அளித்துள்ளார்

* தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சிக் கடைகள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை

’மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை தர அனுமதி’

மும்பையில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை தர மகாராஷ்டிர அரசுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி

'தூத்துக்குடியில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 9 பேர் டிஸ்சார்ஜ்'

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்