ALL ஆன்மீகம் NEWS VIDEO
காவல் துறையினருக்கு நன்றி பாராட்டு காவல் ஆணையர்
May 9, 2020 • Dharmalingam • NEWS

*கொரோனா நோய் தொற்று உள்ள இந்த கடினமான சூழலிலும், சிறப்பாக பணியாற்றுகின்ற காவல்துறையினர் உள்ளிட்ட, அனைத்து துறையினருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் நன்றி பாராட்டும் காவல் ஆணையர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப.,*

                 +++++++++++++++

அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - மதிமுக பொது செயலாளர் வைகோ                                                             

 

                   +++++++++++++

ஊரடங்கு காலத்தில் உயர்நீதிமன்றத்தில் 341 வழக்குகள் முடித்து வைப்பு

                    ++++++++++++

சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் நிர்வாக இயக்குநர் விளக்கம்

* சென்னையில் சுமார் 13.26 லட்சம் லிட்டர் பால் தேவைக்கேற்ப கொண்டுவரப்பட்டு விற்பனை- வள்ளலார், ஆவின் நிர்வாக இயக்குநர்

                  ******************

MP- க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது - திமுக தலைவர் ஸ்டாலின்

                 +++++++++++++

டாஸ்மாக் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

* டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் 
நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக மனு

                     ++++++++++++++

திருப்பூரில் 50 சதவீத பணியாளர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயக்கம்

                     ++++++++++++