ALL ஆன்மீகம் VIDEO NEWS
காவல் ஆணையர் செய்தியாளர்கள்-சந்திப்பு
June 28, 2020 • Dharmalingam

வடசென்னை தங்க சாலையில் காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்திப்பு காவலர்கள் விசாரணையின்போது பொதுமக்களை அடிப்பது கடினமான சொற்களை பேசுவதும் சட்டப்படி தவறு மேலும் போலி  E -பாஸ் வைத்திருப்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

பொது ஊரடங்கு போது பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் தந்துள்ளார்கள் ஊரடங்கு போது வெளியே சுற்றிய வாகனங்கள் 52 ஆயிரத்து 234 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளது 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன  காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன்

முழு ஊரடங்கால் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய திருவொற்றியூர்

சென்னையில் பொதுமுடக்க காலத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 56,583 பேர் மீது வழக்குப்பதிவு

மாஸ்க், தனிமனித இடைவெளியை பின்பற்றாத 22,723 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்களின் 49,848 வாகனங்கள் பறிமுதல் - சென்னை காவல்துறை

தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் 

* சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் ஏற்கெனவே ஆயுதப்படைக்கு மாற்றம்

 

சாத்தான்குளம் சம்பவத்தில் இன்னும் நீதி கிடைக்காத நிலையில் கணேசமூர்த்தி என்பவர் போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார் - திமுக தலைவர் ஸ்டாலின்