ALL VIDEO NEWS ஆன்மீகம்
காசிமேடு மீன்பிடி திரண்ட கூட்டம்
August 1, 2020 • Dharmalingam

 

நாளை தளர்வுகளற்ற ஊரடங்கால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே திரண்ட கூட்டம்

__________________

 

சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க மறுக்கக் கூடாது - நிர்மலா சீதாராமன்

_____________________

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

____________________

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மொகன் ரெட்டி

____________________

சீனாவில் நேற்று புதிதாக 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்

கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.