ALL VIDEO ஆன்மீகம் NEWS
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மருத்துவமனையில் அனுமதி
August 29, 2020 • Dharmalingam

 

வசந்தகுமார் இறப்பு செய்தி கேட்டறிந்த வசந்தகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதிராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரி ஆனந்தன் அவர்கள், முன்னாள் தமிழக  பாஜக தலைவரும், தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தராஜனின் தந்தை ஆவார்.