ALL NEWS ஆன்மீகம் VIDEO
கனமழைக்கு வாய்ப்பு :
May 28, 2020 • Dharmalingam

 

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு :

நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.