ALL VIDEO ஆன்மீகம் NEWS
ஐபிஎல் 2020: டி20 போட்டி
September 28, 2020 • Dharmalingam

 

ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் 2020 டி20 5-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது.

 இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.