ALL ஆன்மீகம் NEWS VIDEO
எம்.ஜி.ஆர், உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு மேக்கப் மேன் காலமானார்.
August 11, 2020 • Dharmalingam

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு மேக்கப் மேனாக பணிபுரிந்து வந்த திரு. செல்வராஜ் உடல் நல குறைவால் காலமானார்.

ஆம் 1970 காலகட்டத்தில் அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு மிக சிறந்த முறையில் மேக்கப் போடுவதில் தலைசிறந்த ஒருவராக திகழ்ந்து வந்துள்ளார் செல்வராஜ்.

இவரின் மேக்அப் திறமையை பார்த்து வியர்ந்து தன்கூடவே வைத்து கொண்டார் எம்.ஜி.ஆர். இவர் திரையுலகில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக மேக்கப் மேனாக பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் இன்று வயது மூப்பு காரணமாக மற்றும் உடல் நல குறைவு காரணமாக வும் இன்று திரு. செல்வராஜ் காலமானார்.

இவரின் மறைவிற்கு திரையுலகம் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

அன்பே சிவம், புதுப்பேட்டை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பிரபல நடிகர் மரணம், திரையுலகத்தினர் அதிர்ச்சி..

அன்பே சிவம், புதுப்பேட்டை ஆகிய படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் இறந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரொனா பாசிட்டிவ் என்று வந்தது குறிப்பிடத்தக்கெ.

இந்த தகவல் திரையுலகத்தின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.