ALL ஆன்மீகம் NEWS VIDEO
உயர் கல்வி செய்தி
June 15, 2020 • Dharmalingam

சிஏ தேர்வு எழுத விருப்பமில்லாத மாணவர்கள் விலகிக்கொள்ளலாம் 

- இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் 

* ஜூலை மாத தேர்வில் இருந்து விலகினால் தேர்வுக் கட்டணம் அடுத்த தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

உயர் கல்வி நிறுவனங்களில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை 2020-21ம் கல்வியாண்டில் அமல்படுத்தக் கோரி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

***************************

மாணவர் சேர்க்கை பணிகளை நடத்தக்கூடாது - தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

**************************

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் அனுமதியில்லை - மாவட்ட ஆட்சியர் கந்தசாமி