ALL ஆன்மீகம் NEWS VIDEO
ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் போலீசாருக்கு சுழற்சிமுறையில் ஓய்வு
May 13, 2020 • Dharmalingam • NEWS

ஈரோடு மாவட்டத்தில் போலீசாருக்கு இன்று முதல் சுழற்சி முறையில் 10 நாட்கள் ஓய்வில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.... 

கொரனோ ஊரடங்கு பணியில் இருந்த காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரையிலான 1800 பேரில் இன்று,
 முதல் கட்டமாக 578 பேர் ஓய்வில் அனுப்பப்பட்டனர்... 

அவரவர் வீடுகளில் 10 நாட்களுக்கு தங்கி இருக்கவும், கபசுர குடிநீர், ஜிங்க், விட்டமின் சி மாத்திரைகளை உட்கொள்ளவும்  உத்தரவு.. 

3 பேட்ஜ்களாக போலீசார் ஓய்வுக்கு அனுப்பப்பட்ட பின், ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் விடுப்பு வழங்கப்படும் என எஸ்.பி சக்திகணேசன் தகவல்.. 

சிவப்பு மண்டலத்தில் இருந்த ஈரோடு பச்சை மண்டலமாக மாறி உள்ள நிலையில், போலீசாருக்கு ஓய்வு தரவும், உடல் ஆரோக்யத்தை கண்காணிக்கவும் இந்த நடவடிக்கை என எஸ்.பி விளக்கம்...