ALL NEWS ஆன்மீகம் VIDEO
இன்றைய நாள் (08.08.2020) எப்படி இருக்கும்
August 8, 2020 • Dharmalingam

மேஷம் : இன்று உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் காணப்படும். நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டாகும். பொழுது போக்கிற்காக சில மணி நேரங்களை ஒதுக்கி வையுங்கள்.அதிகம் உழைக்க வேண்டிய நாள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். 

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சவுகரியமாக இருக்கும். இனிமையான வார்த்தைகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அடைய செய்யும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள் . தேவைகள் பூர்த்தியாகும் நாள் .

மிதுனம் : இன்று நீங்கள் மன தெளிவுடன் இருப்பீர்கள். உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு நல்ல பலனை தரும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்

கடகம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப் படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்துகொள்ள வேண்டும். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலையை தரும். தூக்கமின்றி தவிப்பீர்கள். உற்சாகமான நாள்.உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்

சிம்மம் : இன்று அதிர்ச்சிகரமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். அனுசரித்து செல்வது வெற்றியை தரும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கிடைக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நேரத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.  திறமைகள் வெளிப்படும் நாள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். 

துலாம் :  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவேறும். உங்கள் செயல்களில் கவனமுடன் செயல்பட வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சீராக அமையாது. பொறுப்புகள் அதிகமாக காணப்படும். அது உங்களுக்கு கவலையை தரும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லைகுறையும். 

தனுசு : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கு ம்.. உங்கள் சமநிலையை இழக்கும் சூழல் உண்டாகும். நல்ல பலன்களை பெற எதனையும் எளிதாக எடுத்து கொள்ளவேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். கனவு நனவாகும் நாள்

மகரம் : இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உத்தியோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. கவனமின்மை காரணமாக வளர்ச்சி பாதிக்கும். சில மதிப்புமிக்க வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும்.  உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மீனம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. பதட்டமான சூழ்நிலை உங்களுக்கு கவலையை தரும். நீங்கள் தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்...

 

மோகனா  செல்வராஜ்