ALL ஆன்மீகம் NEWS VIDEO
இந்திய உள்நாட்டு விமானம் சேவை இந்திய பயணிகள் ரயில்வே சேவை இயக்கம்
May 10, 2020 • Dharmalingam • NEWS

டெல்லி: மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி, சென்னை உட்பட 15 முக்கியமான நகரங்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் சேவை மே 12-ஆம் தேதி முதல் படிப்படியாக தொடக்கம் - ரயில்வே அறிவிப்பு

* முதற்கட்டமாக 15 தடங்களில் 30 பயணிகள் ரயில்களை இயக்க முடிவு

* டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை உட்பட 15 நகரங்களுக்கு இயக்கம்

'மே 12 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்'

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (11.05.2020) மாலை 4 மணி முதல் தொடங்கும்

முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர்

- ரயில்வே நிர்வாகம்

   உள்நாட்டு விமான போக்குவரத்து மே 14 முதல் தொடங்கும் என தகவல்*