ALL ஆன்மீகம் NEWS VIDEO
இந்தியாவில் கொரோனா
May 26, 2020 • Dharmalingam

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,380ஆக உயர்வு

* 60,491 பேர் குணமடைந்துள்ளனர் - உயிரிழப்பு 4,167 ஆக அதிகரிப்பு

* கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

* கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழப்பு -146