ALL ஆன்மீகம் VIDEO NEWS
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கூட்டப்படும் மாட்டுச்சந்தை திருவிழா ரத்து
August 2, 2020 • Dharmalingam

பழனி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கூட்டப்படும் மாட்டுச்சந்தை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 58 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மாட்டுச்சந்தை திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டதால் ரூ.1 கோடிக்கும் மேலாக வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

 

சமீபகாலமாக ஊடகங்களில் எனது தலைமையில் வந்த புதிய அமைப்பு பற்றியும் நிர்வாகிப்பட்டியல் பற்றியும் வெளியான செய்தி உண்மையில்லை என இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

எந்த முடிவானாலும் அனைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனை கேட்ட பிறகு முடிவெடுக்கப்பட உள்ளது எனவும் கூறினார்.