ALL VIDEO NEWS ஆன்மீகம்
அருந்ததியர் உள்ஒதுக்கீடு விவகாரம்.! உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
August 27, 2020 • Dharmalingam

கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இட ஒதுக்கீட்டின் வழி பட்டியலினத்தவக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இனத்தை அழித்து 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது

இந்த உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்றுவிட்டது.

இந்த வழக்கு விசாரணையானது நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது