ALL ஆன்மீகம் NEWS VIDEO
அரசு ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படும் தமிழக அரசு
May 15, 2020 • Dharmalingam • NEWS

 

*அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவிப்பு*

 

*50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு*

''50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்’

மே 18 ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் 

ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர்

 

அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவிப்பு

* சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு

* 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு

18ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவு

அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற உத்தரவு