ALL NEWS ஆன்மீகம் VIDEO
அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
July 31, 2020 • Dharmalingam

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்ட அறிக்கை: 

கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது வேதனை அளிக்கிறது.

ராஜேந்திரபட்டணம் என்ற இடத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதால் அண்மையில் பெய்த கனமழையால், 20ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

டெல்லி அரசை போல வாட் வரியை குறையுங்கள்

அண்ணாசிலை அவமதிப்புக்கு கண்டனம்

மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள். குற்றவாளிகளைக் கைது செய்க. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.