ALL VIDEO NEWS ஆன்மீகம்
அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியல்
July 30, 2020 • Dharmalingam

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை, கோயம்புத்தூா், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களிலும் உள்ள கல்லூரிகளின் பெயா், பொறியியல் மாணவா் சோ்க்கை குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் கடந்த சில நாள்களாக தீவிரமாக இருப்பது அச்சமூட்டுவதாக இருக்கிறது. கரோனா வைரஸ் தமிழகத்தை பாதிக்கத் தொடங்கிய காலத்தில் சென்னை மாநகர்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. ஈரோட்டில் சில பேர் பாதிக்கப்பட்டனர்.

 

தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவா், செவிலியா், காவலா்கள் உள்ளிட்ட 133 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் உயிரிழந்தனா்.