ALL VIDEO ஆன்மீகம் NEWS
அகழாய்வு பணி நிறுத்தம்
May 29, 2020 • Dharmalingam

 

அகழாய்வு பணி நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கனமழையால் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக பணி நிறுத்தம்

குழிக்குள் தேங்கிய மழைநீரை முழுமையாக அகற்றிய பின்னர் அகழாய்வு பணி தொடங்கும்

- அதிகாரிகள் அறிவிப்பு