பயங்கரவாத தாக்குதலில் மனைவி முன்பே கொல்லப்பட்டார்.

 


    காஷ்மீர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 26 பேரில்.திருமணமாகி ஆறு நாட்களே ஆன நிலையில் கடற்படை அதிகாரியான 26 வயதே ஆன லெப்டினன்ட் வினய் நர்வால்  பகல்கம் பயங்கரவாத தாக்குதலில் மனைவி முன்பே கொல்லப்பட்டுள்ளார்.


: *ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சுற்றுலா பயணிகள்26 பேர் உயிரிழப்பு*


ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...................................................

: போப் பிரான்சிஸ் உடலுக்கு 

ஏப்ரல் 26ஆம் தேதி (சனிக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இறுதிச் சடங்கு


: போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்பு