சென்னை ராயபுரம் சிங்காரத்தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சின்ன சேனி அம்மன் வடபத்ரகாளி ஆலயத்தில் 39 ஆண்டு அக்னி சட்டி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பனைமர தொழிலாளர் நல உதவி தலைவர் ஏ. நாராயணன் அவர்கள் கலந்து கொண்டார் அம்மன் தரிசனம் செய்தார் விழாவில் நாடார் பேரவை வடசென்னை மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் மாவட்ட பொருளாளர் கே சுடலைமணி மாவட்டத் துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் பொருளாளர் நடராஜன்.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆனந்தி மாவட்டத் துணைச் செயலாளர் தாஸ் சதீஷ் சங்கர பாண்டியன் ஆர் கே நகர் பகுதி செயலாளர் பாக்யராஜ் அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் மம்மி டாடி இணை செயலாளர் மூர்த்தி சமத்துவ மக்கள் கழக வடசென்னை இளைஞர் அணி செயலாளர் மாசிலாமணி ஆர் கே நகர் பகுதியில் மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.