நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி காலமானார்
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை உயிர் பிரிந்தது
அஞ்சலிக்கு பிறகு ஷிஹான் ஹுஸைனியின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிப்பு
***************************************
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவம்
இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு
15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம்