அரசு பள்ளிகள் - ஆர்வம் காட்டும் பெற்றோர்

 

    அரசு பள்ளிகள் - ஆர்வம் காட்டும் பெற்றோர் 

கடந்த 1ஆம் தேதி துவங்கி மார்ச் 18 வரை அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை - 78, 384

தமிழ் வழியில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை - 14,279

ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்த குழந்தைகள் எண்ணிக்கை - 64,105

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳



`8 வாரத்திற்குள் விசாரணை..'' 

சென்னை : ஏர்போர்ட்டில் சோதனையின் போது இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தியதாக புகார் 

சுங்க அதிகாரி மீதான புகார் மீது 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்

சபீனா என்பவர் தொடர்ந்த வழக்கில் சுங்கத்துறை தலைமை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு