பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

 


    4 விண்வெளி வீரர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்கின்றனர்.

வீடியோ


ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்களை மீட்பதாக  டிரம்ப் உறுதியளித்தார், அந்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றினார் - அமெரிக்க வெள்ளை மாளிகையின் X தள பதிவு