மீண்டும் மஞ்சப்பை

 


    மீண்டும் மஞ்சப்பை.. ₹10 மட்டுமே.. UPI வசதி கூட இருக்கு..!


சென்னை திருவொற்றியூரில் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திர பயன்பாட்டை தொடங்கி வைத்த மாநகராட்சி வடக்கு வட்டார  துணை ஆணையர் ரவி தேஜா

பிளாஸ்டிக் பைகளின் அதிகரிப்பே குறைப்பதற்காக துணி பை தானியங்கி இயந்திரம் மெஷின் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.