🍁தமிழக அமைச்சர்கள் இலாக்கா மாற்றம்


        🍁தமிழக அமைச்சர்கள் இலாக்கா மாற்றம்

அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றம்


10 தமிழக அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்

🍁ஐ பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கீடு

12000 கிராமங்களை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பு ஐ. பெரிசாமிக்கு  ஒதுக்கீடு

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் செயலாளர் அமுதா ஐஏஎஸ்


🍁பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

🍁வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

🍁சுற்றுலாத்துறை ராமச்சந்திரனுக்கு ஒதுக்கீடு

🍁பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு

🍁அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை (Chennai Metropolitan Development Authority) கூடுதலாக ஒதுக்கீடு

 

🍁நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு

🍁அமைச்சர் ஆர்.காந்தி வசம் இருந்த கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு!



💐உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்ட  ஆளுநர்


செய்தியாளர் பாஸ்கர்