ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..
கடந்த அக் 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்.
🗼🗼🗼🗼🗼🗼
👉சென்னை கிரீம்ஸ் சாலையில் 'பக்கவாதம் இல்லாத சமூகம்' குறித்தான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
🗼🗼🗼🗼🗼🗼
👉தூத்துக்குடி: காசிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பெண் மீது 2007ம் ஆண்டில் திருட்டு வழக்கில் போலீசார் நடத்திய கொடூர தாக்குதல் வழக்கு -ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி, பெண் ஆய்வாளர் இருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட SC/ST வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
🗼🗼🗼🗼🗼🗼
👉15 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டல் - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
🗼🗼🗼🗼🗼🗼
செய்தியாளர் முருகேசன்