ரேஷன் கடை பணியாளர்கள் நியமனம் அமைச்சர் பேட்டி

 


     திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி*


 தமிழகத்தில் 6000 ரேஷன் கடை பணியாளர்களை நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன வரும் நாட்களில் நேர்முக நடத்தி 10, 12ம் தேர்வில்  பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் வரும் ஐந்து ஆண்டுகளில்  300 கூட்டுறவு மருந்தகங்கள் செயல்படுத்தப்படும். என்ற திட்டத்தில் முதல் ஆண்டிலேயே 75 கூட்டுறவு மருந்தங்கள் தமிழகத்தில் செயல்பட தொடங்கி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.


செய்தியாளர் பாலாஜி