ஆளும் பாஜக அரசானது இந்தி திணிப்பை தனது வழக்கமாக கொண்டுள்ளது"*
*"இந்தி மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவம், மற்ற மொழிகளை அழிக்கிறது"*
*"பல்வேறு இன, மொழிகளை உடைய இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள்*"
*ஒரே நாடு, ஒரே மொழி என திணிக்க முயற்சிக்கிறார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்*
*ஒரு மொழி ஆதிக்கம் கூடாது என இதுவரை இருந்த பிரதமர்கள் உணர்ந்து இருந்தார்கள் *
*வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாம்*
முதல்வர் மு.க.ஸ்டாலின்
*இந்தி திணிப்புக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது ஒன்றிய அரசின் இதயம்!
இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணி பெற முடியாத வகையில் இந்தி மொழி திணிப்பு உள்ளது.
அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*சட்டப்பேரவையில் இந்தி திணிப்பு தொடர்பான பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று அரசினர் தனித்தீர்மானம்*
*அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
செய்தியாளர் பானு