குறளோடு உறவாடு (4)

 


        குறளோடு உறவாடு (4)

****************************

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"


விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை எப்போதும் எண்ணுபவருக்கு, ஒருபோதும் துன்பமில்லை.


- க.இராமலிங்க ஜோதி.